26.3.2025 புதன்கிழமை
கழக பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
கொளத்தூர்: மாலை 6 மணி * இடம்: குமரன் நகர் மெயின் ரோடு (கங்கா ஓட்டல் அருகில்) கொளத்தூர், சென்னை *தலைமை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: த.மரகதமணி (திராவிட மகளிர் பாசறை) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்)* சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்), மழலை சு.பெ.தமிழமுதன் *நன்றியுரை: ந.கார்த்திக் (மவட்ட இளைஞரணி செயலாளர்)
கழகக் களத்தில்…!
Leave a Comment