பெரியார் விடுக்கும் வினா! (1599)

Viduthalai
0 Min Read

பொது ஸ்தாபனங்களில் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை, காலித்தனங்கள், முறைகேடுப் புகார்கள் எழாமலிருக்குமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *