காரனோடை: மாலை 6 மணி < இடம்: காரனோடை கடைவீதி < வரவேற்புரை: ந.கஜேந்திரன் < தலைமை: சோழவரம் ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) < முன்னிலை: புழல் சோமு, பெருங்காவூர் சண்முகம் < தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) < சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தே.செ.கோபால் (பொதுக்குழு உறுப்பினர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட கழகச் செயலாளர்) < நன்றியுரை: பெரியபாளையம் அ.ஆகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).
தமிழ் மொழியை அழிக்க துடிக்கும்
இந்தி தேவையா? – கழக பொதுக்கூட்டம்
செல்லூர் , மதுரை: மாலை 6 மணி < இடம்: மீனாம்பாள் புரம், செல்லூர் < தலைமை: இரா.திருப்பதி (மாவட்ட துணைத் தலைவர்) < ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) < வரவேற்புரை: பெ.தனசேகரன் < மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: புரபசர் சுப.பெரியார்பித்தன் < தொடக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக) < கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), அ.வேங்கைமாறன், சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) < சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) < நன்றியுரை: கோ.கு.கணேசன்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2541
சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < சிறப்புரை: குடியாத்தம் கவிஞர் தேன்மொழி < தலைப்பு: எந்த ஆதிக்கமும் பெண்ணுக்கு எதிரியே < முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) < நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).