மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

Viduthalai
1 Min Read

9.7. 2023 

ஞாயிற்றுக்கிழமை – மாலை அய்ந்து மணி – கரூர்  

10.7.2023 

திங்கள்கிழமை – காலை பத்து மணி – சேலம்

11.7.2023 

செவ்வாய்கிழமை – காலை பத்து மணி – காஞ்சிபுரம்

                              மாலை ஆறுமணி – புதுச்சேரி 

13.7.2023 

வியாழக்கிழமை – காலை பத்து மணி – வேலூர்

                                                  மாலை 6மணி – ஓசூர்  

14.7.2023 

வெள்ளிக்கிழமை – ஆறு மணி – தூத்துக்குடி 

15.7.2023 

சனிக்கிழமை – காலை பத்துமணி – திருநெல்வேலி 

16.7.2023 

ஞாயிற்றுக்கிழமை – காலை பத்து மணி – நாகர்கோவில் 

பொருள்:  கழக  அமைப்பு பணிகள்பிரச்சார திட்டங்கள்

வேண்டல்:-தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்கிடும் வகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 – உரத்தநாடு இரா.குணசேகரன்

மாநில ஒருங்கிணைப்பாளர்,  திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *