தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஆ.மணி, தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் இணைந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒருங்கிணைப்பில் தி.மு.கழகப் பொறுப்பாளரை வரவேற்று இயக்க நூல்களை வழங்கி, பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. (23.3.2025, இடம்:பெரியார் சிலை, தருமபுரி)