கடலூரில் நடைபெறும் புத்தகக் காட்சி அரங்குக்கு 23.3.2025 அன்று பகல் 12 மணி அளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், நூலகர் கண்ணன்,பாளையங்கோட்டை பெரியண்ணசாமி ஆகியோர் வருகை தந்தனர். கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், தங்கம் ஆகியோர் இயக்க நூல்களைப் பொதுச்செயலாளரிடம் இருந்து பெற்றனர்.
கடலூரில் புத்தகக் காட்சி! கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் வருகை!

Leave a Comment