கழகப் பற்றாளரும், தி.மு.க. தோழர் கு.சவுந்தரராசனின் இணையருமான ச.சாந்தி (வயது 62) 21.3.2025 அன்று இரவு 10 மணியளவில் மறைவுற்றார். வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், செயலாளர் டி.ஜி.அரசு, கொளத்தூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் அய்.சி.எப். வ.முரளிமுதரன் மற்றும் திமுக தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். 22.3.2025 மாலை 4 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது.