15.11.2023 புதன்கிழமை
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 – தொடர் 2
சென்னை: முற்பகல் 11:30 மணி * இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்) * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் – தலைவர், தமிழ்மொழித் துறை) * சொற்பொழிவாளர்: பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் (முன்னைத் தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) * பொருள்: கலைஞரின் திருக்குறள் உரை * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர்செல்வி.
16.11.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பழ.அதியமான் * தலைப்பு: வைக்கம் போராட்டம் தொடர் சொற்பொழிவு-3 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை,
ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).