107.2023 திங்கள் மாலை 6 மணி – கும்பகோணம் மாநகராட்சி
11.7.2023 – செவ்வாய் மாலை 6 மணி – தஞ்சாவூர் மாநகராட்சி
13.7.2023 – வியாழன் காலை 10 மணி – காரைக்கால்
13.7.2023 – வியாழன் மாலை 5 மணி – கடலூர் மாநகராட்சி
18.7.2023 – செவ்வாய் காலை 10 மணி – சிவகாசி மாநகராட்சி
18.7.2023 – செவ்வாய் மாலை 6 மணி – திண்டுக்கல் மாநகராட்சி
19.7.2023 – புதன் காலை 10 மணி – திருப்பூர் மாநகராட்சி
19.7.2023 – புதன் மாலை 5 மணி – ஈரோடு மாநகராட்சி
20.7.2023 – வியாழன் மாலை5 மணி – திருச்சி மாநகராட்சி
ஜூலை 6 சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு முடிவின்படி மாநகராட்சிகளில் பகுதிக் கழக அமைப்பு பணிக்காக மேற்கண்ட சுற்றுப் பயண விவரப்படி கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயணிக்கிறார்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கழக தோழர்களும் கலந்து கொள்ளும் வகையில் தகவல் தெரிவித்து மாநகர கழக கலந்துரையாடல் கூட்டங் களை ஏற்பாடு செய்திடுமாறு தொடர்புடைய மாவட்டங் களின் தலைமைக்கழக அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர் கள், மாவட்டச் செயலாளர்கள், மாநகரத் தலைவர்கள் மாநகரச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்