பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் எஸ்.வி.சக்கரை மைதீன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளை (8.7.2023) யொட்டி மகன் எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.
– – – – –
கோவை பெரியார் புத்தக நிலையம், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து புதிய இரு சக்கர வாகனம் வாங்கியதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கி வாழ்த்துப் பெற்றார்.(கோவை, 3.7.2023)