மேட்டுப்பாளையம் மாவட்ட கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் திடீர் உடல்நலக்குறைவால் கோவை கொங்குநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் சுப்பையனிடம் நலம் விசாரித்தார். மேட்டுப்பாளையம் மாவட்ட தோழர்கள் 5.7.2023 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து, சாலைவேம்பு சுப்பையன் நல்ல வண்ணம் உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்தனர்.