கழகத் தலைவர் விழைவு
‘தகைசால் தமிழர்’ தோழர் என். சங்கரய்யா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தோம்.
அவர் விரைவில் உடல் நலம் சீராகி, இல்லம் திரும்பி அவரது வழமையான உற்சாகத்துடனும், சீரான உடல் நிலையுடனும் இருக்க விழைகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.11.2023