22.3.2025 சனிக்கிழமை
பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் நல்வாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்
சென்னை: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *அறிமுக உரை: மருத்துவர் ச.மீனாம்பாள் *தலைமை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) *தலைப்பு: கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு *சிறப்புரை: மருத்துவர் கா. நமீதா புவனேஸ்வரி *நன்றியுரை: பேராசிரியர் வீ.கே.ஆர். பெரியார் செல்வி.