மேனாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதனை சந்தித்து உடல் நலம் விசாரிப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் (வயது 97) அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி.  உடன் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், வி.வி.எஸ். மகன் ராஜராஜன் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். வி.வி.எஸ். அவர்களுக்கு கழகத் தலைவர் சால்வை அணிவித்தார். வி.வி.எஸ். அவர்கள் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்தார். (9.7.2023, – சென்னை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *