ஹோலி என்ற கொடுரமான விழா அன்று ஆக்ராவில் தாஜ்மகாலைப் பார்க்கச்சென்ற சுவீடன் நாட்டுத் இணையரின் மனைவியை மட்டுமே குறிவைத்து முகத்தில் மண்ணை அள்ளிப்போட்டும், பெயிண்டை ஊற்றியும் மிகவும் மனிதாபிமானமற்று நடந்துகொண்டனர்.
இந்த காணொலி சமூகவலைதளத்தில் பரவி கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் காணொலியில் இவர்களைச் சீண்டும் நபர்களின் படங்கள் தெளிவாக தெரிந்த நிலையிலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தப்படங்களைப் பார்த்த வெளிநாட்டினர் ஹிந்த்துவவாதிகள் ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவிற்கு வர அச்சப்படுவார்கள்.