ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், கழகப் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி அவர்களையும் ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தோழர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். இடமிருந்து வலமாக தோழர்கள் அரங்க. மூர்த்தி, இளையமதி, நந்தகுமார், பாட்கா நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேசு, எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், பாட்கா பொருளாளர் திருமலை நம்பி, சுப்பிரமணியம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் டாக்டர் மகிழ்நன்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

Leave a Comment