* கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ. 258 கோடி ஒன்றிய அரசு தகவல்.
* தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார சபை போல், வட மாநிலங்களில் தமிழ் வளர்ச்சி சபா உருவாக்கப்பட வேண்டும் என்று மயிலாப்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் த.வேலு சட்டப்பேரவையில் பேச்சு
* சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கேரள நீதிமன்றம் 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
* பன்னாட்டு ஒலிம்பிக் குழுவுக்கு முதன் முதலாக ஜிம்பாபேவைச் சேர்ந்த பெண் கிறிஸ்டி கவுண்டரி தேர்வு
செய்திச் சிதறல்
Leave a Comment