23.03.2025 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10 மணி * இடம் : குறள் அரங்கம், காரைக்குடி*வரவேற்புரை: சி. செல்வமணி, மாவட்டச் செயலாளர் * தலைமை : ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர் * முன்னிலை: சாமி. திராவிடமணி, மாவட்டக் காப்பாளர் * தொடக்க உரை: முனைவர் மு.சு. கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தி. என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: ஒரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள் : சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்கத் திட்டம் வகுத்தல் * கழகத்தின் அனைத்து அணித் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: இ.ப.பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்
கழகக் களத்தில்…!
Leave a Comment