ஆத்மிகம்தான் வேண்டும்; விஞ்ஞானம் தேவையில்லை; இயந்திரம் பேய்; மிஷின் இராட்சதன் – என்ற காந்திப் பிரச்சாரம் வெள்ளையன் முன்னேற்றியதையும் தடைப்படுத்தியதா – இல்லையா? எனவே மின்விசை, இயந்திரம், விஞ்ஞான அறிவே முற்போக்கு அளிக்கும். மனிதன் உடலுழைப்பு மட்டுமே இருக்கின்ற வரையில் முன்னேற முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’