மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி-ஜெயப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்த்துரையோடு (காணொலி) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றதன் 5ஆம் ஆண்டு மகிழ்வாக (22.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக ரூ.1000 வழங்கி மகிழ்ந்தனர். வாழ்த்துகள்.