அப்பா – மகன்
மகன்: ‘நீட்’ கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் தான் என்று அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் பேசி இருக்கிறாரே அப்பா?
அப்பா: ‘நீட்’ செல் லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து ‘நீட்’டுக்கு உயிர் கொடுத்தது பிஜேபி ஆட்சி என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு பேசுவது நியாயமா மகனே?