செய்தி: கோயில் களை விட்டு இந்து அற நிலையத் துறை வெளி யேற வேண்டும்.
– அண்ணாமலை பேச்சு.
சிந்தனை: ஏன் தனியார் பெருச்சாளிகள் சுரண்டு வதற்கா?
———————
செய்தி: ஜம்மு காஷ் மீர் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு துப்பாக்கி யுடன் வந்த பெண் பக்தர்!
சிந்தனை: கடவுள் காப்பாற்ற மாட்டார் என்று நினைத்து தற்காப் புக்காக துப்பாக்கியை எடுத்துச் சென்றாரோ என்னவோ?!