உங்களுக்குத் தெரியுமா?

viduthalai
0 Min Read

உலகில் பார்க்கத் தகுந்த 52 நாடுகளில் தமிழ்நாடு 24ஆம் இடத்தில் இருக்கிறது என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
– டாக்டர் ஷர்மிளா (முகநூலிலிருந்து…)

தெரியுமா சேதி?

அதிமுக ஆட்சியில் கடன் வளர்ச்சி 128 விழுக்காடு. திமுக ஆட்சியிலோ கடன் வளர்ச்சி 93 விழுக்காடு.

உங்களுக்கு ஒரு தகவல்

தமிழ்நாட்டில் மொத்த தொழிலாளர்களில்
41 விழுக்காட்டினர் பெண்கள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *