தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர் சு.சண்முகம் (பெரியார் இல்லம், 262, 6ஆவது பிளாக், பிடிசி குடியிருப்பு, பரத்வாஜ் நகர், வரதராஜபுரம், சென்னை-48) அவர்கள் திராவிடர் கழக வெளியீடுகள், பொதுவுடைமை தத்துவ நூல்கள் உள்ளிட்ட 129 பழைய பதிப்பு நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூலகத்திற்கு நூல்களை வழங்கியமைக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்