22.3.2025 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-98
”தமிழன் தொடுத்த போர்”
நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவிதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * தலைமை: ஆ.லெட்சுமணன் (மாவட்ட ப.க. இணைச் செயலாளர்) * முன்னிலை: ஆ.அழகிரி (திமுக), சா.பசுபதி * பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்திறப்பு: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்) * நூல் திறனாய்வாளர்: முனைவர் இரா.குணசேகரன் (இணை இயக்குநர் (ஓய்வு) கலைப் பண்பாட்டுத் துறை, தஞ்சை) * நன்றியுரை: அ.பெரியார்செல்வன் (மாநகர இளைஞரணி துணை தலைவர்).
23.3.2025 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை நடத்தும் அன்னை மணியம்மையார்
நினைவு நாள் சிறப்புக் கூட்டம்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசி வீதி, மதுரை * தலைமை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *வரவேற்புரை: அ.அல்லிராணி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் சுஜாதா சித்தார்த்தன் * நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், ப.எ.ம.), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * தலைப்பு: நூலின் நுணுக்கம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய அன்னை
ஈ.வெ.ரா. மணியம்மையாரின் தொண்டறம் * நுணுக்கவுரை 2: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர், தலைவர், மதுரை சிந்தனை மேடை) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழகச் செயலாளர்),
சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், ப.எ.ம.) * நன்றியுரை: த.ராக்கு (பொதுக்குழு உறுப்பினர்).