பெங்களூருவில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் 36 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ
வயது: 18-28 (11.4.2025இன்படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, டிரேடு தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.4.2025
விவரங்களுக்கு: nal.res.in
பெங்களூரு ஏரோஸ்பேசில் தொழில்நுட்பப் பணி

Leave a Comment