365 நாட்கள் சேர்ந்தது ஓர் ஆண்டு. அது எப்படி 365 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது எனத் தெரிந்து கொள்வோம். பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் பிடிக்கும். இதை வைத்து, 365 நாட்கள் என்பது ஒரு ஆண்டு என கணக்கிட்டு கிரிகோரியன் நாட்காட்டி தயாரிக்கப்பட்டது. இதில் விட்டுப்போன 0.25 நாள், 4 ஆண்டுகள் சேர்த்து வைக்கப்பட்டு ஒருநாளாக 5ஆவது ஆண்டில் சேர்க்கப்பட்டு 366 நாட்களாக கணக்கிடப்படும். இது லீஃப் ஆண்டு எனப்படும்.