நெய்வாசல்: காலை 10 மணி * இடம்: பாலா டிரேடர்ஸ், நெய்வாசல் * தலைமை: மா.தவமணி (உதவி ஆய்வாளர் (ஓய்வு) காவல்துறை) * திறப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: ப.பாலகிருஷ்ணன், பாலா கன்ஸ்ட்ரக்சன் & டிரேடர்ஸ்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண்-139
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: எழுத்தாளர் ஞான.வள்ளுவன் (துணைத்தலைவர்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்: கவிஞர் ந.தேன்மொழியின் ‘தவிப்பு’ *நூல் அறிமுகவுரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர்) *ஏற்புரை: கவிதை நூல் ஆசிரியர் ந.தேன்மொழி *ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *நன்றியுரை: ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர், திராவிடர் கழகம், ஒசூர்) *zoom : 82311400757 Passcode : PERIYAR
22.3.2025 சனிக்கிழமை
ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் – ஆவடி மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர் சு.வெங்கடேசன்-செ.அன்புச்செல்வி இல்ல அறிமுக விழா
மாங்காடு: மாலை 05-00 மணி * இடம்:எண்:12, பஜனை கோயில் தெரு, பட்டூர் மாங்காடு சென்னை 600 122* தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *வரவேற்பு: சு.வெங்கடேசன் * (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), வி.சோபன்பாபு (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வாழ்த்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்), ப.முத்தையன் (தலைவர் தாம்பரம் மாவட்டம்), மு.செல்வம் (திண்டுக்கல் மாநகரச் செயலாளர்), கு.பானுமதி * நன்றி: செ.அன்புச்செல்வி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) * கழக தோழர்கள் அனைவரும் வருக!
புதுக்கோட்டை மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4-30 மணி * இடம்: திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை * தலைமை: முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (மாவட்டக் காப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பரப்புரைத் திட்டங்கள்.
23.3.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்னை மணியம்மையார் பிறந்த நாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கோவில்பட்டி: மாலை 6-00 மணி * இடம்: காமராஜர் சாலை அருகில், கோவில்பட்டி * தலைமை: பொன்.மாரியப்பன் * வரவேற்புரை: மகேந்திரன் * தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்) * விழா ஏற்பாடு: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கு.பிரியாகுருராஜ், தா.தம்பா * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சு.சிவா மகேஸ்வரி * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், கோவில்பட்டி.
அன்னை மணியம்மையார் பிறந்த நாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – சுழலும் சொற்போர்
இராமேசுவரம்: மாலை 6-00 மணி * இடம்: இராமேசுவரம் * வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாசர்கான் (திமுக) * சுழலும் சொற்போர்: தொடக்கவுரை – காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர்) * தலைப்பு: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் * நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், கிராம பிரச்சாரக் குழு – திராவிடர் கழகம்) * உரிமை பறிப்பே:
இரா.பெரியார் செல்வன், இந்தி திணிப்பே – இராம.அன்பழகன், நிதி மறுப்பே – ஆரூர் நர்மதா * நன்றியுரை: ம.எட்வர்ட் (நகர செயலாளர்) * ஏற்பாடு: இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம்).