ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட் டங்கள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அந்தந்த மாவட்ட கழக பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, கூட்டம் நடக்கும் நாள், இடம், தலைமை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலினை விடுதலைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்
மு.சண்முகப்பிரியன்
மாநில துணைச் செயலாளர்
திராவிடர் கழக இளைஞர் அணி
9962894823