ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் கேன்பெர்ரா சென்றடைந்துள்ள திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களையும், ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொதுச்செயலாளர் சுமதி விஜயகுமார், மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் பேரன் அறிவுமணி மற்றும் சுரேஷ் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். உடன் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் உள்ளார். (19.03.2025)