அரசன் ஆயினும், அரசாங்கமாயினும் ஜாதி, கடவுள், மதம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகள் எல்லாம் பார்ப்பானையும், பணக்காரனையும் காப் பாற்ற ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட சாதனங்களே ஒழிய இவை இயற்கையானவையா? காற்றைப் போல இன்றியமையாதவையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’