ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த இயக்கக் குடும்ப விழாவில் ஆசிரியர் கலந்துரையாடினார். கேள்வி – பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழியும், கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
ஆஸ்திரேலிய குயீன்ஸ்லேண்ட், கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல்

Leave a Comment