வருந்துகிறோம்

Viduthalai
0 Min Read

அரசியல்

“சுயமரியாதைச் சுடரொளி” மேனாள் ஒசூர் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெரியார் சுப்பிரமணியின் மகன் சு.குமார் (வயது 38) நேற்று (8.7.2023) இரவு (சென்னையில்  – உடல் நலமின்றி சிகிச்சை பலன்அளிக்காத நிலையில்) மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *