23.3.2025 ஞாயிற்றுக்கிழமை
ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * கருத்துரை: தோழர் பொழிலன் (ஒருங்கிணைப்பாளர் தமிழக மக்கள் முன்னணி) * பாராட்டு பெறுபவர்: ஆசிரியர்.இர.பழனி * பாராட்டுரை: பழ.வெங்கடாசலம் (செயலர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்) * பாவலரேறு பெருஞ்சித்திரனார் படத்திறப்பு: தணிக்கையாளர் லோகநாதன் சேகர் * தலைமை: மருத்துவர். கை .கந்தசாமி (திமுக மாவட்ட மருத்துவரணி தலைவர் கிருட்டிணகிரி) * முன்னிலை: விஜய் இராஜசேகர் (ஒருங்கிணைப்பாளர் திமுக மாவட்ட த.தொ அணி கிருட்டிணகிரி), பெ.கலைவாணன் (மாவட்ட கழகச் செயலாளர் திருப்பத்தூர்) * ஒருங்கிணைப்பு: செ.பொன்முடி (மாவட்ட கழகச் செயலாளர் கிருட்டினகிரி).
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் “முத்தமிழைக் காப்போம் முனைந்து” சிறப்பு கருத்தரங்கம்
Leave a Comment