19.3.2025 புதன்கிழமை
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு – கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் – அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டும் துறையூரில் பொதுக்கூட்டம்
துறையூர்: மாலை 5.30 மணி * இடம்: காளிப்பட்டி பேருந்து நிலையம் * வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * முன்னிலை: மா.இரத்தினம், இரா.சித்தார்த்தன் * நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர்)
கழகக் களத்தில்…!
Leave a Comment