மனிதன் அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை. முட்டாள் தனத்தோடு நம்புவதா? அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வ சக்தியுள்ளது என்று சொல்கிறானே தவிர அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’