ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வென்ட் வொர்த்வில்லே அரங்கில் நேற்று (15.03.2025) பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உரையாற்றினார். இவ்விழாவில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர்
அ. அருள்மொழி, ஆஸ்திரேலியா தொழி லாளர் கட்சியின் இளந் தலைவர்களில் ஒருவரும், வழக்குரைஞரும், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக் கழகப் பேராசிரியருமான துர்கா ஓவன், ஆஸ்திரேலிய மேனாள் செனட்டர் லீ ரியான் ஆகியோர் உரை யாற்றினர். (சிட்னி, 15.3.2025)
ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தமிழர் தலைவர் பங்கேற்ற உலக மகளிர் நாள் விழா (15.3.2025)

Leave a Comment