நன்கொடை

Viduthalai
0 Min Read

திராவிடர்கழக பொதுக் குழு உறுப்பினர் தருமபுரி அ.சங்கீதா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி இணையரின், 18ஆம் ஆண்டு (16.03.2025) வாழ்க்கை இணை யேற்பு நாள் மகிழ்வாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கினர்.

– – – – –
நன்கொடை
தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்-நாகவள்ளி ஆகியோரின் 35ஆம் ஆண்டு மணநாள் (15-03-2025) மற்றும் நாகவள்ளியின் 51ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *