15.3.2025 சனிக்கிழமை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்த நாள் விழா – திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிக்கு சிறப்பு சேர்ப்பது கல்வித் துறையா? மருத்துவத் துறையா? சமூகநீதி சாதனைகளா? எனும் சுழலும் சொற்போர்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பேச்சாளர்கள்: மருத்துவத் துறையே! – வேகாக்கொல்லை நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), கல்வித் துறையே! – நெய்வேலி வி.அருணாசலம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), சமூகநீதி சாதனைகளே! – கடலூர் கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட கழக செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).
கழகக் களத்தில்…!
Leave a Comment