2023ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி வாரியத் தேர்வுகளில் மொத்தம் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
20,263 உயர்நிலைப் பள்ளிகளில் 47.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் பாதிக்கும் மேல் 29 லட்சம் பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
சரி இப்படி தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்து என்ன செய்திருப்பார்கள் என்பவர்களுக்கு – பாதிப்பேர் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கூலிகளாக இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ஹிந்துத்துவ அமைப்புகளின் அடியாட்களாக மாறி மசூதிகளின் முன்பு ஜெய் சிறீராம் என்று காட்டுக் கூச்சல் போட்டுக்கொண்டு இருப்பார்கள்.