குடியாத்தம் நகர திராவிடர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106 ஆம் ஆண்டு பிறந்த நாளில், கழக தோழர்கள் பெரியார் சிலைக்கும், அன்னையார் படத்திற்கும் மாலை அணிவித்து புகழ் முழக்கமிட்டனர்.

Sign in to your account