10-7-2023 திங்கள்கிழமை
கும்பகோணம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி
இடம்: பெரியார் மாளிகை, குடந்தை
தலைமை: கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்),
முன்னிலை: பி.ரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்)
கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்)
பங்கேற்போர்: கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)
பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், மாநகராட்சியில் பகுதி கழகங்கள் அமைத்தல், பிரச்சார திட்டங்கள்
வேண்டல்: மாநகர, ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்
இவன்: கும்பகோணம் மாநகர திராவிடர் கழகம்.
11.7.2023 செவ்வாய்க்கிழமை
புதுச்சேரி மாவட்டத் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6 மணி
இடம்: பெரியார் படிப்ப கம், இராசா நகர், புதுச்சேரி
தலைமை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.சடகோபன் (புதுச்சேரி மாவட்ட காப்பாளர்), இர.இராசு (புதுச்சேரி மாவட்ட அமைப்பாளர்)
தொடக்கவுரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்)
நோக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்: 6.7.2023 தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள், கழக அமைப்பு பணிகள்
அனைத்து பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
காஞ்சி மாநகர திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: இடம்: அபிராமி ஓட்டல் மாடியில், காஞ்சிபுரம்.
வரவேற்புரை: ச.வேலாயுதம் (மாநகர கழகத் தலைவர்)
தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (காப்பாளர்), கி. இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்), ஆ.மோகன் (மாவட்ட கழக இணைச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் காஞ்சி
பா.கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர்)
சிறப்புரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: இ. ரவீந்திரன் (மாநகரச் செயலாளர்)
வேண்டல்: கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்பாடு: காஞ்சி மாநகர திராவிடர் கழகம்.
வைக்கம் நூற்றாண்டு விழா,
திராவிட மாடல் விளக்க தொடர் தெருமுனைக் கூட்டங்கள்
பாபநாசம் ஒன்றியம்: நாள், இடம், தலைமை, முன்னிலை, வரவேற்புரை, சிறப்புரை கீழ்க்கண்டவாறு
11.7.2023 செவ்வாய், உம்பளாபாடி வடக்கு, சா.வரத ராஜன், க.கனகராஜ், ச.கிருபாகரன், இராம.அன்பழகன்
12.7.2023 புதன், உமையாள்புரம், கோவி.பெரியார் கண்ணன், மணிகண்டன், க.ராசா, இராம.அன்பழகன்
14.7.2023 வெள்ளி, பாபநாசம் அண்ணாசிலை, மு.விரமணி, கு.ப.ஜெயராமன், ச.கணேசன், லெனின் பாஸ்கர், இராம.அன்பழகன்
17.7.2023 திங்கள், கபிஸ்தலம் கடைத்தெரு, சு.கலியமூர்த்தி, வி.பொம்மி, ஏ.கைலாசம், பூவை புலிகேசி.
18.7.2023 செவ்வாய், அய்யம்பேட்டை சாவடி பஜார், வை.அறிவழகன், வ.அழகுவேல், வே.இராவணன், ச.கண்ணன், கை.ராஜராஜன், இரா.பெரியார் செல்வன்
19.7.2023 புதன், ராஜகிரி கடைத் தெரு, தங்க.பூவானந்தம், க.ஜனார்த்தனன், க.விமல், இரா.பெரியார் செல்வன்
20.7.2023 வியாழன், உள்ளிக்கடை கதர்மன் தெரு, சு.துரைராசு, குணசேகரன், சோ.கணேசமூர்த்தி, இரா.பெரியார் செல்வன்
21.7.2023 வெள்ளி, பாபநாசம் புதிய பேருந்து நிலையம், வெ.இளங்கோவன், கோவி.ராஜீவ்காந்தி, கே.ஆனந்தகுமார், கு.ப.செ.சங்கர், வி.மதிவாணன், இரா.பெரியார் செல்வன்
22.7.2023 சனி கோட்டச்சேரி, க.திருஞானசம்பந்தம், சு.விஜயகுமார், சு.கஜேந்திரன், இராம.அன்பழகன்.
அனைத்து கூட்டங்களிலும் தொடக்கவுரை: வி.மோகன் (ப.க. மாநில பொதுச் செயலாளர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), க.குருசாமி (த¬மைக் கழக அமைப்பாளர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய, நகர, கிளை திராவிடர் கழகம், பாபநாசம் ஒன்றியம்.
12-7-2023 புதன்கிழமை
கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்க திறப்பு விழா மற்றும் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
கோடடூர்: காலை 10.00 மணி
இடம்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்
வரவேற்புரை: மு.விஜயதீபா (தலைமை ஆசிரியர், பொறுப்பு)
தலைமை: பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக)
முன்னிலை: கே.மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர், திருத்துறைப்பூண்டி)
கோட்டூர் விபாலசுப்பிரமணியன்-ருக்மணி நினைவரங்கம் திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்: எம்.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்)
அறக்கட்டளை பணி விளக்கவுரை: பா.இந்திரஜித் (அறங்காவலர் வி.ஆர்.ஆர். கல்வி அறக்கட்டளை)
வாழ்த்துரையாளர்கள்: பால.ஞானவேல் (திமுக), மணிமேகலை முருகேசன் (திமுக), கே.ஜி.ஆனந்தன் (திமுக), மஞ்சுளா இளரா (திமுக), இரா.அம்புஜம் (பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்)
நன்றியுரை: பி.சித்திரவள்ளி (தமிழ் ஆசிரியர் அ.பெ.மே. நிலை பள்ளி, கோட்டூர்).
13-7-2023 வியாழக்கிழமை
வேலூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: காலை 10.00 மணி
இடம்: புன்னகை மருத்துவமனை வளாகம், வேலூர்.
தலைமை: இர.அன்பரசன் (மாவட்டத்தலைவர்)
வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை: (உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்
பொருள்: கழக அமைப்புபணிகள், பிரச்சார திட்டங்கள்
நன்றியுரை: நெ.கி.சுப்பரமணி
குறிப்பு : திராவிடர் கழக தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது