மதுரை விராட்டிபத்து சுப்பையா மகள் மணியம்மை – மணிகண்டன் ஆகியோரின் மணவிழா நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலகத்’திற்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். (மதுரை – 27.2.2025)