அன்னை மணியம்மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப் படும். தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்