எங்களிடம் பொருளாதார வசதி இல்லை என்பது மெய்தான்; மற்றக் கட்சிகளைப் போல் பணம் படைத்தவர்களாக இருக்கவுமில்லை – இல்லாததால் பணம் திரட்டும் வழியைக் கொண்டு அதற்காகப் பிரயாசைப் படுவதும் இல்லை. இருந்தும் இக்கட்சி தோன்றியது முதல் இன்றைய வரை ஏழ்மையான நிலையில் இருந்துகொண்டே வளர்ச்சியடைந்து கொண்டே வருவதன்றி – பொருளாதார வசதி இல்லை என்பதால் தொய்வடைந்தது என்ற எவராலும் சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’