09.03.2025 அன்று மாலை தாம்பரம் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வாக தாம்பரம் மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் தோழர்கள் கலந்துரையாடலாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.