திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் – 1974ஆம் ஆண்டு இப்பள்ளியைத் தொடங்கி பலஆயிரம் மாணவிகள் கல்வி பயில வழிகாட்டிய, அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாளையொட்டி (மார்ச் 10) தலைமையாசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அனைத்து பணியாளர்கள் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா

Leave a Comment