திருமருகல் ஒன்றிய மேனாள் கழக தலைவர் சுயமரியாதைச் சுடரொளி கேதாரிமங்கலம் எஸ். திருவேங்கடத்தின் மகன் தி.வீரமணி இன்று (11.03.2025) அதிகாலை மறைவுற்றார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணி அளவில் அவரது கேதாரிமங்கலம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. அவருக்கு மனைவி வீ.ஜீவா, மகன் வீ.விஜய், வினிதா, கவுசல்யா ஆகிய மகள்களும் உள்ளனர்.