பொள்ளாச்சி மாவட்ட கழக காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம் இறப்புக்கு பிறகு தனது உடலை கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக உடற்கொடையை மருத்துவக் கல்லூரியில் முறையாக பதிவு செய்து அதன் பத்திர நகலை பொள்ளாச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செழியன், மாவட்ட துணை தலைவர் ஆனந்தசாமி, உள்ளிட்ட கழகத் தோழர்களின் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார் பரமசிவம் அவர்களுக்கு தோழர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர் (08-02-2025-பொள்ளாச்சி).
பொள்ளாச்சி தி.பரமசிவம் கோவை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை பதிவு பத்திரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார்

Leave a Comment