தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா கடந்த 4ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைவுற்றார். அவரது நினைவேந்தல் கூட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் நினைவுரை ஆற்றினார்.
கவிஞர் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் பங்கேற்று உரை

Leave a Comment